உணவளிக்கும் உழவர்
பசியாற உணவளிப்பீர்!
உழைப்பால் நலிவுறும் அவர் உடல்நலமும் காப்பீர்
சோலை இயக்கம் வேலூர் - 59
உழவர்க்கு உதவும் சமூகக்கூரை இன்று 10.8.17
காலை மணி: 10 - செலவில்லா உழவர் சித்தா ஆயுர்வேத சிறப்பு மருத்துவ முகாம்.
பிற்பகல்: 12.30 உழவர் உணவுப்பந்தி ( அன்னதானம்)
இடம்: இயற்கை வேளாாண் சோலை. வண்டறந்தாங்கல் காட்பாடி.
எல்லா நாட்களிலும்: தாங்கும் செலவில் தனி மருத்துவம்
பண்டமாற்று: மாட்டுச் சாணத்துக்கு மாட்டுத்தீவனம்.
நேரடிக் கொள்முதல்: சரியான விலையில் சிறு தானியங்கள்/ மூலிகைகள், எண்ணெய் வித்துக்கள் ( இலுப்பை/ புங்கன் / ஆமணக்கு)
சோலை ஆர்கானிக்ஸ்: ஆர்கானிக் உணவுப்பண்டங்கள் / சித்தா ஆயுர் வேதா மருந்துகள் / மூலிகைகள் /
சணப்பு விதை / விவசாய புத்தகங்கள் மற்றும் மண்புழூ உரம் கிடைக்கும்.